வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்குக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி : Jr.Project Fellows, Sr.Project Fellow,Project Assistant ,Field Assistant, JRF
கல்வித்தகுதி : Degree in Botany, M.sc ,12th, Under Graduation Degree
சம்பளம் :ரூ 15,000 – ரூ 23,000
விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.03.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://ifgtb.icfre.gov.in/advertisments.php
இணையதள முகவரி: