Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவி தற்கொலை…. 10 பேர் கொண்ட சிபிஐ குழு விசாரணை….!!!!

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ இணை இயக்குனர் வித்யா குல்கர்னி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதியில் இன்று விசாரணையை தொடங்கினர்.

விடுதியில் உள்ள ஒவ்வொரு அறை & பள்ளி சுற்றுப்புற பகுதிகளை சிபிஐ அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |