Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாதம் தோறும் நடைபெறும் திருமுறை…. பாடி அசத்தி இசைக்கலைஞர்கள்…. குவியும் பக்தர்கள் கூட்டம்….!!

 அருணாச்சலேஸ்வரர் கோவிலில்   திருமுறை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம் தோறும் அருணாச்சலேஸ்வரருக்கு திருமுறை பாடல் பாடி  வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று காஞ்சிபுரம் நல்வர் நற்றமில் மன்றம் சார்பில் நடைபெற்றது.

இதில் இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திருமுறை பாடல்களை மாலை 6 மணி முதல் 8 மணி வரை மனம் உருகி பாடி உள்ளனர். இதனையடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |