Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த போலீஸ்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்துச் சென்ற புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் இந்த கைது நடவடிக்கை தமிழகத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் கைது நடவடிக்கையின் போது போலீசாரிடம் அவர் குடும்பத்தினர் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

Categories

Tech |