தமிழகம் முழுவதும் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8மணிக்கு தொடங்கியது. இதில் கடலூர் மாநகராட்சியில் 14மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது. இதில் ஒரு வாக்கு மையமான புனித வளனார் பள்ளியில் மின்னனு வாக்கு பதிவு மையத்தில் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்ததால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
Categories