விருதுநகர் கிருஷ்ணன்கோவில் சாவி இல்லாததால் தபால் ஓட்டு பெட்டி உடைக்கப்பட்டு வாக்கு
எண்ணப்படுகின்றது. விருதுநகர் வ.புதுப்பட்டு பேரூராட்சிக்கான தேர்தலில் தபால் வாக்குபெட்டியின் சாவி இல்லாததால் தபால் வாக்குப் பெட்டியில் பூட்டு முகவர்கள் முன்னிலையில் உடைக்கப்பட்டு, வாக்கு எனப்படுகின்றது.
Categories