Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…”குடும்பச் சுமை கூடும்”.. தொழிலில் புதிய எண்ணம் மேலோங்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…!!  இன்று குடும்பச் சுமை கூடும் நாளாக இருக்கும். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடும். தனவரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். இன்று கற்பனை வளமும் கலை ஆர்வமும் அதிகரிக்கும். நட்பிற்கு முக்கியத்துவம் இன்று குடுப்பீர்கள்.காரியங்கள் அனுகூலமாக இருக்கும்.

உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருப்பங்கள் அனைத்துமே நிறைவேறும். அதுமட்டுமில்லாமல் பயன்தரும் காரியங்களில் நீங்க ஈடுபடுவீர்கள். மனம் தைரியமாக காணப்படும். எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுக்களையும் பெறுவீர்கள். இன்றைய நாள் மகிழ்ச்சி இருக்கும்.  உடலில் வசீகர தன்மை கூடும். இன்று மாணவகண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆதாயம் சிறப்பாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் சக மாணவரின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள்.  பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |