Categories
வேலைவாய்ப்பு

முதுகலை பட்டதாரிகளுக்கு …. சென்னை பல்கலை கழகத்தில் வேலை …. உடனே அப்ளை பண்ணுங்க ….!!!

சென்னை பல்கலை கழகத்தில் Field Investigator பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்க்ளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி : Field Investigator

காலிப்பணியிடங்கள் : 01

கல்வித்தகுதி :முதுகலை பட்டப்படிப்பு

சம்பளம் :ரூ 8,000

இடம் :சென்னை

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.03.2022

இணையதள முகவரி : www.unom.ac.in 

Categories

Tech |