Categories
வேலைவாய்ப்பு

MD, MS படித்தவர்களுக்கு …. AIIMS மதுரையில் அருமையான வேலை ….மிஸ் பண்ணாதீங்க ….!!!

அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மதுரையில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி : Administrative Officer,Executive Engineer, Financial Advisor,Medical SP

சம்பளம் :ரூ 56,000 -ரூ 2,18,000

விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.04.2022

கல்வித்தகுதி : MD or MS

இணையதள முகவரி : https://jipmer.edu.in/aiims-madurai

மேலும் விவரங்களுக்கு :

https://jipmer.edu.in/sites/default/files/Website%20Advt.pdf

Categories

Tech |