துலாம் ராசி அன்பர்களே..!! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். சிக்கனத்தை கையாளுவீர்கள். மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். மாலையில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகலாம். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி, பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சக கலைஞர் கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். மாணவக் கண்மணிகளுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்