Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “முக்கிய முடிவுகள் எடுக்கும் நாள்”.. குடும்ப கவலை தீரும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று முன்னேற்றம் காண முக்கிய முடிவுகள் எடுக்கும் நாளாக இருக்கும். அலுவலக பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் தீரும். பிள்ளைகளின் பழக்கவழக்கங்களை நீங்கள் நெறிப்படுத்துவீர்கள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் சந்திப்பு கிட்டும்.இன்று மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவரிடம் சுமுகமாக அனுசரித்துப் போவது நல்லது.

காரிய வெற்றி ஏற்படும். குடும்ப கவலை தீரும். கடின உழைப்பும் மன தைரியம் அதிகரிக்கும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் இன்று நடக்கக்கூடும். இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். அதே போல வாகனத்தில் செல்லும்போது மட்டும் ரொம்ப பொறுமையாக செல்லுங்கள். தொலைபேசியில் பேசிக்கொண்டு எல்லாம் செல்ல வேண்டாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே சிறப்பைத்தான் கொடுக்கும். நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துகாரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |