அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாலு பிரசாத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. அவரது உடலில் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் 130-160 வரை ஏற்ற இறக்கமாக உள்ளது.
மேலும் சிறுநீரக நோயின் 4 ஆம் நிலை நோயாளி என்பதால் தற்போது அவரது சிறுநீரகம் 20 சதவீதம் திறனில் மட்டுமே செயல்படுகிறது என்றும் கூறுகின்றனர்.