Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்..!! தள்ளுபடி விலையில் ரயில் டிக்கெட்…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

ரயில் பயணிகள் குறைந்த விலையில் டிக்கெட் பெறுவதற்காகவே புதிய காண்டாக்ட் கிரெடிட் கார்டு பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அடிக்கடி ரயில் பயணங்களை மேற்கொள்பவர்   மட்டுமல்லாமல் சாதாரண பயணிகளும் இந்த கார்டு மூலம் அதிகமான பணத்தை சேமிக்கலாம். (IRCTC) நிறுவனமும் பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் இணைந்துIRCTC BOB Rupay Contactless Credit Card i அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கார்டு மூலம் டிக்கெட் புக்கிங் செய்தால் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் பெறலாம். இது ரயில் டிக்கெட் சலுகைகள் மட்டுமல்லாமல் ஷாப்பிங், பெட்ரோல், டீசல் மளிகை பொருள், என பல்வேறு சலுகைகளையும் இந்த கார்டு மூலம் பெற முடியும். எனினும் சர்வதேச வணிக நிறுவனங்கள் சர்வதேசியம் களும் இந்த கிரிடிட் கார்டை பயன்படுத்த முடியும். 1AC,2AC,3AC,CC allathu Executive class ரயில் பெட்டிகளுக்கு ஐ.சி.சி பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டு மூலம் செய்தால் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 40 ரிவார்டு பாயிண்ட் கிடைக்கும்.

ரயில் டிக்கெட் புக்கிங் இருக்கும் பரிவர்த்தனை கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்பும்போது இந்த கார்டை பயன்படுத்தும்போது கூடுதல் கட்டணத்தில் 50% தள்ளுபடி கிடைக்கும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்பும் போது இந்த கார்டை பயன்படுத்தும் போது கூடுதல் கட்டணத்தில் ஒரு சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |