Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. மார்ச்..15 வரை இந்த பகுதியில் ரயில் சேவை ரத்து….. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!!

ரெயில் பாதையில் நடைபெற்று வரும் மின் மயமாக்கும் பணிகள் காரணமாக செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லக்கூடிய ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கேரள மாநிலம் கொல்லம்-புனலுார் இடையே ரயில் பாதையில்  மின் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலமான கொல்லத்திற்கு தினசரி காலை 11:35 மணிக்கும், கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு காலை 10:20 மணிக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை (பிப்…24) முதல், வரும் மார்ச் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |