Categories
மாநில செய்திகள்

தங்கம் விலை கடும் சரிவு….. சவரனுக்கு ரூபாய் 120 குறைவு…. குஷியில் நகைப்பிரியர்கள்…..!!!!!

சென்னையில் நேற்று(பிப்..22) தங்கம் விலை ஒரு சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது. 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 35 ரூபாய் அதிகரித்து 4,762 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு சவரன் விலை 280 ரூபாய் அதிகரித்து 38,096 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து 1 கிராம் ரூ.64.40 விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று(பிப்..23) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.120 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூபாய் 4,735க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூபாய் 37,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று சில்லறை வர்க்கத்தில் 1 கிராம் வெள்ளி ரூபாய் 69க்கு விற்பனையாகிறது.

Categories

Tech |