Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்…. சுயேட்சையாக நின்று வென்ற கல்லூரி மாணவி…!!

சுயேச்சையாக போட்டியிட்ட கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இன்ஜினியரிங் கல்லூரி 2-ஆம் ஆண்டு மாணவியான சினேகா என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் சினேகா 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, அ.தி.மு.க மற்றும் 2 சுயேட்சை உள்பட 7 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இவர்களில் அ.ம.மு.க வேட்பாளர் மட்டும் 191 வாக்குகள் பெற்று டெபாசிட் தொகையை தக்க வைத்துள்ளார்.

Categories

Tech |