Categories
சினிமா தமிழ் சினிமா

லிட்டில் ஜான் படத்தில் நடித்தவரா இது…. ஆளே மாறிட்டாரே…. எப்படி இருக்காரு நீங்களே பாருங்க…!!!

சினிமா துறையில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள்அந்த மொழிகளில் சார்ந்தவர் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து நடிப்பவர்களும் உள்ளார்கள். அந்தவகையில் தமிழ் திரைப் படங்களில் வில்லனாக, ஹீரோவாக மற்றும் குணசித்திர நடிகர்களாக பல நடிகர் நடிகைகள் வெளிநாடுகளிலிருந்து வந்து நடித்து வருகிறார்கள். 2001ஆம் ஆண்டு வெளிநாட்டு ஹீரோவாக நடிக்க வைத்து  வெளிவந்த லிட்டில் ஜான் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார் பென்ட்லி மிச்சம்.

மேலும் இந்த படத்தில் ஜோதிகா, அனுபம், கேர் நாசர் ,பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் அமானுஷ்ய சக்திக்கும், தீய சக்திக்கும் இதையே பிரச்சனையில் சிக்கிக் உள்ள மனிதராக மாறி ஹீரோ சந்திக்கும் காட்சி தான் இப்படத்தின் கதை. அமெரிக்காவிலுள்ள அரிசோனா என்ற நகரில் பிறந்தவர் இவரது ஒட்டுமொத்த குடும்பமும் நடிகர், நடிகைகள், மாடலிங் துறையில் உள்ளனர்.

இவர் முதன்முதலில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார் 1997ஆம் ஆண்டு நோல்லி பேக்வார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2003ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துபெற்றனர்.  அதன் பின் 2004 ஆம் ஆண்டு ஜெய் மார்ஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் லிட்டில் ஜான் படத்திற்கு பின்னர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

Categories

Tech |