கடந்த 2021 ஆம் வருடத்திற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பசுமை சாம்பியன் விருதுக்கு மார்ச் 15ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு பசுமை விருது வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..