Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மார்ச் 1ஆம் தேதி முதல்…. ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

கடந்த கல்வியாண்டில் கொரோனா காரணமாக கவுன்சிலிங் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு இடமாறுதல் பணிநிரவல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்துள்ளது.

முதுநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், கவுன்சிலிங் நீதிமன்ற வழக்கு மற்றும் நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் வரும் 28ஆம் தேதி தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |