மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான கோடியில் ஒருவன் திரைப்படம் ஆத்மிகாவிற்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதி மற்றும் ஆத்மிகா என இருவருக்குமே இந்த படம் அறிமுக படம் மட்டுமல்லாமல் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. த்ரில்லர் படங்களின் மிக வித்தியாசமான முறையில் இயக்கி வரும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் எனும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும் பல்வேறு பிரச்சினைகள் இன்று வரை ரிலீஸாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவான காட்டேரி படமும் இன்று வரை ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்ரோ இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கோடியில் ஒருவன் ஆத்மிக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பின் ஆத்மீக வெளியான இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது. குடும்ப பாங்கான கதாநாயகி வலம் வந்து கொண்டிருந்த ஆத்மிகா கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி உடை மாற்றி கிளாமரில் கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது சிகப்பு சேலையில் பார்க்க பார்க்க திகட்டாத ட்ரெடிஷனல் லுக்கில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.