Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு…”காரியத்தில் அனுகூலமும்”……. தடைகளை முறியடித்து காரிய வெற்றி….!!!

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று அதிக பணி உருவாகி மனம் தளரும். செயல்களில் சீர்திருத்தம் அவசியம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணச் செலவில் சிக்கனம் தேவை. ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். இன்று எண்ணியதை எப்படியாவது செயல்படுத்தி விடுவீர்கள். இன்று மன குழப்பம் மற்றும் அலைச்சல் இருக்கும்.

காரியத்தில் அனுகூலமும், பொருளாதார மேம்பாடும் ஏற்படும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்துகொண்டு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். தடைகளை முறியடித்து காரிய வெற்றியும் காணலாம்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.வெளிர் நீல நிறம் உங்களுக்கு சிறப்பாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |