Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

33 வார்டுகள் …. இவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்…. அதிகாரிகளின் அறிக்கை….!!

 33 வார்டுகளில்  வெற்றி பெற்ற பெற்றவர்களின்  விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள 33 வார்டுகளில்  வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரங்களைச் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் லூர்து மெர்சி யா, கௌசல்யா, பாலமுருகன், ரவி கண்ணன், வளர்மதி, முத்து கிருஷ்ணகுமார், மாரியம்மாள், முரளி, சத்யா, சிவகுமார், சுகுமாரி, செந்தில்வேல், பழனி, பாலசுப்பிரமணியம், சுந்தரி, மோகன்ராஜ், செல்வமணி, தெரஸ், ராஜலட்சுமி, அனிதா, சையது ரவியா, முத்துமாரி, உமா மகேஸ்வரி, நாகராணி, ருக்குமணி, நாகஜோதி லட்சுமி, ஆறுமுகம், சுப்பையா, மீரா, தனலட்சுமி, நாகஜோதி, சுதா , சுரேஷ்,  பாண்டியன், உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

Categories

Tech |