Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”படிப்பில் முன்னேற்ற சூழல்”……. கணவன்-மனைவி இடையே அன்பு…..!!!!

சிம்ம ராசி அன்பர்களே..!!!  இன்று உங்களின் வெகுநாள் லட்சிய கனவை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபார அணுகுமுறை சிறந்து நல்ல பலனைக் கொடுக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று படிப்பில் முன்னேற்ற சூழல் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் சேர்வார்கள்.

கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் நடக்கும். நல்லது நடக்கும். அதே போல அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லம் தேடி வரக்கூடும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு திருமணம் சிறப்பாக நடந்தேறும். ஆகையால் உடலில் வசீகரத் தன்மை கூடும். காதல் வயப்பட கூடிய சூழல் இன்று இருக்கு.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |