Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் குறித்து மனம் திறந்த ஸ்ருதி ஹாசன்…. என்ன சொன்னாங்கன்னு பாருங்க….!!!

திருமணம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தாலும் மறுபக்கம் காதலில் கவனம் செலுத்துகிறார். அதன்படி, இவர் சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசன் காதலர் ஸ்ருதி ஹாசனின் உடலில் எழுதியது என்ன? வைரலாகும் வீடியோ

மேலும், அவ்வப்போது அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு வருவார். இதனையடுத்து, திருமணம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். அதன்படி, ”நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் குறித்து முடிவு செய்யவில்லை” என கூறியுள்ளார். மேலும், எங்களது கவனம் இசை மீது இருக்கிறது, இன்னும் திருமணம் குறித்து நாங்கள் யோசனை செய்யவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |