Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: பள்ளி குழந்தைகள் 25 பேர் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சி…..!!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அத்தியாயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று (பிப்..25) மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட 25 மாணவர்களையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் சத்துணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டையை இதற்கு காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Categories

Tech |