Categories
சினிமா தமிழ் சினிமா

ஷகலக பேபி… ஷகலக பேபி… குத்து பாடலுக்கு ஆட தயாரான பிரபல நடிகை…. குஷியான ரசிகர்கள்…!!!!

பிரபல நடிகை சுஷ்மிதா சென் தனது 18 வயதிலேயே பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றுள்ளார். பத்து ஆண்டுகளில் இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். தற்போது இவருடைய வயது 47  ஆகும்.இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளாத இவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். முன்னணி கதாநாயகியாக வலம் வந்த போதே சில படங்களில் குத்துப்பாடலுக்கு ஆடியுள்ளார். இவர் தமிழில் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் வரும் ஷகலக பேபி… ஷகலக பேபி… என்ற பாடலுக்கு ஆடி தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர். தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் எனது சினிமா வாழ்க்கை பல ஆண்டுகளாக குத்து பாடல்கள் உள்ளன.

அது குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். முன்னணி கதாநாயகிகளை குத்து பாடல்கள் பாடினால்  பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் குத்து பாடலுக்கு ஆட சம்மதித்த இதன் காரணமாக என் முடிவுக்கு எதிராக எனது இரண்டு மானேஜர்கள் என்னை விட்டு விலகி விட்டனர். இசை என்பது தான் அது மோசமான படமாக இருந்தாலும் அது உயிர் வாழும். இப்போது வாய்ப்பு கிடைத்தால் குத்து பாடல்கள் ஆட நான் தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |