பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவின் 2_ஆம் நாள் நிகழ்வு தற்போது தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. JNU பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.