Categories
தேசிய செய்திகள்

மக்களே..! விரைவில் புது ரூல்ஸ்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ரேஷன் கார்டு விதிமுறைகள் விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரேஷன் கார்டு பயன்படுத்துவோருக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. உணவு வழங்கல் மற்றும் பொது விநியோகத் துறை சார்பாக ரேஷன் கார்டு விதிமுறைகள் விரைவில் மாற்றப்பட இருக்கின்றன. இதற்கான ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரேஷன் கார்டு விரைவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேஷன் கார்டு திட்டம் என்பது வறுமையில் உள்ள ஏழை மக்களுக்கு அது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் ஒருசிலர் ரேஷன் கடை மூலமாக மலிவு விலையில் பொருட்களை வாங்கி அவற்றை வெளியில் விற்பனை செய்கின்றனர். இது இத்திட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக உள்ளது. அதனால் புதிய விதிமுறை அமலுக்கு வந்தபிறகு தகுதியுடைய பயனாளிகளுக்கு மட்டும்தான் உணவு பொருள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரேஷன்  பயனாளர்கள் அனைவரும் தடையில்லாமல் உணவு பொருட்களை எளிதாக பெறும் வகையில் ஒரே நாடு ஒரே திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அட்டைதாரர்கள் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். 2022 மாதம் வரையில் 32 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. இது போன்ற நிறைய சலுகைகளும் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன.  மேலும் அடுத்து வரும் புதிய விதிமுறையை ரேஷன் திட்டத்தில் புதிய வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Categories

Tech |