நகர்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை எல்லா பகுதிகளிலும் வங்கிகள் என்பது மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. பணம் எடுப்பது, போடுவது ,சேமிப்பது, முதலீடு, அரசு திட்டங்கள், கடன் பெறுவது, தொழில் சார்ந்த விஷயங்கள் எனக்கு மிக முக்கியமானவையாகும். இந்நிலையில் வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து வைப்பதன் மூலம் நேர விரயத்தையும், அலைச்சலையும் தவிர்க்க முடிகின்றது. ஒவ்வொரு மாதமும் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை. அதேபோல் இரண்டாம் சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமைகளில் விடுமுறை உண்டு. மேலும் மாநில அரசு தேசிய விடுமுறை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை. இந்நிலையில் வருகிற மார்ச் மாதம் இந்த செய்திகளில் வங்கிகள் இயங்காது என்பதை காண்போம்.
மார்ச் 6 – ஞாயிறு
மார்ச் 12 – இரண்டாம் சனிக்கிழமை
மார்ச் 13 – ஞாயிறு
மார்ச் 20 – ஞாயிறு
மார்ச் 26 – நான்காம் சனிக்கிழமை
மார்ச் 27 – ஞாயிறு