Categories
அரசியல் தேசிய செய்திகள்

மகன் , மருமகள் கைது …. நீதிமன்ற உத்தரவால் ஆடிப்போன சிதம்பரம் ….!!

நிலம் வாங்கியதை கணக்கில் காட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.

2015 மற்றும் 16 ஆம் ஆண்டில் முட்டு காட்டில் 1.8 ஏக்கர் நிலம் வாங்கியதில் 1.35 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதும்  வழக்கு பதிவு செய்தனர். 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு எழும்பூரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

KARTHIK CHIDAMBARAM SRINITHI க்கான பட முடிவு

இந்த வழக்க்கில் இருந்து தன்னையும் , தன்னுடைய மனைவியையும் விடுவிக்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன் கார்த்தி சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்து  விசாரணை குறித்து அடுத்தகட்ட நடைமுறையை மேற்கொள்ள வருமானவரித்துறைக்கு உத்தரவிட்டு இந்த வலக்கை ஜனவரி 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் குற்றச்சாட்டை பதிவு செய்யும் போது நீதிமன்ற வரவில்லை என்றால் அவர்களை ஆஜர்படுத்துவதற்கான வாரண்டு பிறப்பிக்கப்படுமென்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |