Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடாவிட்டாலும் அழைத்து வரப்படுவர்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

உக்ரேனில் இருந்து மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள்  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டாலும் அழைத்து வரப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாவிட்டாலும் உக்ரேனில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் தடுப்பு விதிமுறைகளுக்கு விலக்கு அளித்து மனிதாபிமான அடிப்படையில் மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |