வெயிலில் தலையில் பெல்டுடன் கூடிய குடை அணிந்து போக்குவரத்து காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. இதை சமாளிக்க போக்குவரத்து காவல்துறையினர் தலையில் பெல்டுடன் கூடிய குடை அணிந்து கொண்டு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்தக் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.