Categories
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் சர்ச்சை!

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலர் விஜயகுமாரின் பெயருடைய வாக்காளர் பட்டியலால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அலுவலரும் உள் துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே. விஜயகுமாரின் பெயர் இரும்புலியூர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஊர், இவருக்குச் சொந்த ஊரான சென்னை மணப்பாக்கத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனையறிந்த விஜயகுமார் தான் ஒருபோதும் இரும்புலியூரில் வசித்ததில்லை எனக் கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜயகுமாரின் வாக்காளர் அடையாள அட்டை

Categories

Tech |