Categories
தேசிய செய்திகள்

எஸ்எஸ்சி (SSC) தேர்வர்களே தயாரா இருங்க!…. நாளை (பிப்.28) வெளியாகும் முடிவுகள்….!!!!

எஸ்எஸ்சி (SSC) எனப்படும் இந்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு பணிக்கான தேர்வை நடத்தியது. இந்நிலையில் இந்த தேர்வுக்குரிய முடிவுகள் நாளை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் எஸ்எஸ்சி இணையதளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Categories

Tech |