Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்…. உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கிய பிரபல நாடு…. வெளியான அறிவிப்பு……!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் உக்ரைனுக்கு ஜப்பான் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. அதாவது மனிதாபிமான அடிப்படையில் 100 மில்லியன் டாலர் நிதி அளிப்பதாக ஜப்பான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

Categories

Tech |