Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இத்தனை லட்சம் பேரா…? உக்ரைனிலிருந்து வெளியேறிய மக்கள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா படையெடுக்க தொடங்கியதிலிருந்து தற்போது வரை 3, 60,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் அரசு மக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி எதிர்த் தாக்குதல் நடத்தி வருகிறது.

எனவே, உக்ரைன் நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையி,ல் ஐ.நா அகதிகள் நிறுவனமானது, உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததிலிருந்து தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |