Categories
சினிமா செய்திகள்

பிகினி உடையில் பிரபல நடிகைகளை பின்னுக்கு தள்ளிய வேதிகா… மயங்கிய ரசிகர்கள்…!!!

மாலத்தீவுக்கு சென்ற நடிகை வேதிகாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மயங்கிவிட்டனர்.

நடிகை வேதிகா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இவருக்கு நல்ல நடிக்கும் திறனும் அழகும் இருந்தும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வர முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் கைவசம் தற்போது நான்கு திரைப்படங்கள் உள்ளன.

https://www.instagram.com/reel/CaZvOqeA3wK/?utm_source=ig_web_button_share_sheet

இந்நிலையில் இவர் மாலத்தீவுக்கு ரிலாக்ஸ் செய்வதற்காக சென்றிருக்கின்றார். இவர் அண்மையில் விஜய் படத்தின் அரபிக் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். அந்த வீடியோ வைரலாகி இருந்தது. இந்நிலையில் தற்போது இவர் கடற்கரை ஓரமாக கருப்பு நிற பிகினி அணிந்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பிகினி போட்டோனா இப்படி இருக்கணும். மற்ற நடிகைகளை விட நீங்கள் தான் பிகினியில் மிகவும் ஹாட்டாக உள்ளீர்கள். அப்படியிருந்தும் நீங்கள் ஏன் முன்னணி நடிகையை ஆகவில்லை என்று பல வண்ணத்தில் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |