மகரம் ராசி அன்பர்களே..!! இன்று கனிவாக பேசி காரியங்களை ரொம்ப சாமர்த்தியமாக சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டிகள் குறையும்.
தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பிரச்சினைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகத்திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வி மீது ஆர்வம் அதிகமாக தான் இருக்கும்.
அதே போல படித்த பாடத்தை எப்பொழுதும்போல் எழுதிப் பாருங்கள்.. நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆட அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம், அதிஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடு ங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்