சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகை சமந்தா அணிந்து வந்த சேலை குறித்துத்தான் அனைவரும் பேசி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் அண்மையில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்றார்.
சமந்தாவுக்கு சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் தெலுங்கானா 2021 விருது வழங்கி பெருமைப்படுத்தியது. அப்போது சமந்தா அணிந்து வந்த சேலை குறித்து அனைவரும் பேசி வருகின்றனர்.