Categories
மாநில செய்திகள்

“முதல் ஆளாக ஸ்டாலின் வந்து நிற்பார்”…. கேரளா முதல்வர் பினராயி விஜயன்….!!!!

மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்கு மிக முக்கியமானது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். “உங்களில் ஒருவன்” புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய அவர், உங்களில் ஒருவன் நூல் எப்படி திராவிடர் இயக்கம் இளைஞர்களை ஈர்த்தது என்பதை வெளிப்படுத்துகிறது.

கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது முதல் ஆளாக ஸ்டாலின் வந்து நிற்பார் என்று பாராட்டியுள்ளார். மேலும் கேரளா, தமிழ்நாடு இடையே நல்ல உறவு தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |