Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்கள் இனி டியூஷன் எடுக்கக் கூடாது…. அதிரடி உத்தரவு…..!!!!!

டியூஷன் எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்கள் ஊதியத்தை வழங்கவும் அரசு போதுமான நிதி ஒதுக்குகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவது இல்லை.

ஆகவே ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கும் வகையில் தொலைபேசி எண்கள், வாட்ஸ் அப் எண்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுவை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |