Categories
தேசிய செய்திகள்

JEE மெயின் தேர்வுக்கான தேதி அறிவிப்பு…. மாணவர்கள் கவனத்திற்கு…!!!!

2022 ஆம் ஆண்டுக்கான JEE மெயின் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை(NTA) அறிவித்துள்ளது. முதல் கட்டம் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு மே 24 முதல் மே 29 வரை நடைபெறும். மேலும்  IIIT, NIT உள்ளிட்ட தேசிய அளவிலான உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை தொழில்நுட்பம் (பி.டெக்) மற்றும் கட்டடக்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

Categories

Tech |