Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு… “நல்ல பலன் இன்று தேடி வரும்”.. மனமகிழ்ச்சி ஏற்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே…!! முன்னர் செய்த உதவிக்கு நல்ல பலன் இன்று தேடி வரும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி புரிவீர்கள். ஆதாய பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகிச் செல்லும். பெண்கள் நகை புத்தாடை வாங்குவீர்கள். இன்று மறைமுகமாக உங்களை குறை சொன்னவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

கலைத்துறையினருக்கு சிறு முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்து விஷயமும் சிறப்பாகத்தான் இருக்கும். எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்

Categories

Tech |