Categories
மாநில செய்திகள்

#JUSTIN: உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடைபெறும் விசாரணை நிறுத்தம்…. வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக நடைபெறும் விசாரணை கடந்த திங்கட்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது. ஏனெனில் காணொளி மற்றும் நேரடி விசாரணை என்று இருவேறு விசாரணை நடத்தும்போது பல்வேறு சிக்கல் எழுகின்றன என நீதிபதிகள் கூறியுள்ளனர். தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்களுக்கு மட்டும் காணொளி வாயிலாக வாதிட அனுமதிக்கப்படுவர் என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

Categories

Tech |