Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு ஆதரவு… உக்ரைனுக்குள் நுழைந்த பெலாரஸ் படைகளால் பரபரப்பு …!!

உக்ரைனின் வடக்கு பகுதி வழியாக பெலாரஸ் படைகள் நுழைந்து ரஷ்யாவுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு  இராணுவ உதவிகளை வழங்கி வருவதன் காரணமாக ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்கலாம்  என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரேனின் வடக்கு பகுதி வழியாக படைகள் நுழைந்துள்ளதாக நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Categories

Tech |