Categories
மதுரை மாவட்ட செய்திகள்

” மக்களே ” நாளை மின்தடை…. உங்கள் பகுதியிலும் இருக்கா…? பாருங்கள்…!!

நாளை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரிய நிலையம் அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள பட்டணம்காத்தான் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருக்கிறது. இதனால் அந்த மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.  இதனால் டிபிளாக் பேருந்து நிறுத்தம், சேட் இப்ரஹிம் நகர், பாரதி நகர் மீன் மார்க்கெட், மருதுபாண்டி நகர், குமரய்யா கோவில் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

மேலும் கலங்கரை, அவ்வை நகர், வ.உ.சி நகர், ஜோதி நகர், பாரதி நகர், மகா சக்தி நகர், நேரு நகர், முல்லை நகர், ஆஷிக் கிளினிக் ஆகிய இடங்களிலும்  மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மின்தடை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இருக்கும் என மின்வாரிய நிலையம்  அறிவித்துள்ளது.

Categories

Tech |