Categories
டெக்னாலஜி பல்சுவை

பேஸ்புக் பயனாளர்களே அலர்ட்!…. முக்கிய எச்சரிக்கை….!!!!

பேஸ்புக் நிறுவனம் சில பயனாளர்களுக்கு எச்சரிக்கை இ-மெயில் ஒன்றை அனுப்பி வருகிறது. அதில் பேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தாதவர்களின் கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த இ-மெயிலை அனுப்பி வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |