Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: சென்னை மேயராகிறார் பிரியா ராஜன்?…. வெளியான தகவல்….!!!!

சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் வடச்சென்னை திருவிக நகர் 7-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

தென்சென்னை பகுதியை சேர்ந்தவர்களே இதுவரை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரியா ராஜன் முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆவார்.

Categories

Tech |