‘குக் வித் கோமாளி’ பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து இந்த நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் பிரபலங்களான சிவாங்கி, புகழ், மணிமேகலை மற்றும் பாலா ஆகியோரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.