தெற்கு வந்த கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர் ,நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Categories